Samskritam on the move (Tamil) - ஸம்ஸ்க்ருதம் அறிந்து கொள் (தமிழில்)

இந்த கேள்-ஒலி அதாவது பாட்காஸ்ட் ஸம்ஸ்க்ருதம் அனுபவம் கிடைப்பதர்காக. உலகில் உள்ள அணுகுமுறைகள் பெரும்பாலும் பாட முறையில் கற்றுக்கொள் வகயில்தான் இருக்கிறது. இந்த கேள்-ஒலி ஸம்ஸ்க்ருதம் அனுபவம் கிடைப்பதர்காக, கற்பதர்கான பாடங்கள் அல்ல. இது ஒரு கார்டனில் ரிலாக்ஸ்டா நடப்பதைபோன்ற அனுபவம். இதில் ருசி ஏற்பட்டால், எங்களுடைய YouTube சேனலில் அங்கே இருக்கும் காண்-ஒளிகளை நுகரவும். YouTube Channel: Sanatana Dharma Kshetra - YouTube இது எல்லா வயத்தினருக்கும், எல்லா நிலயினருக்கும். வாரம் இரு முறை ஏபிசோடுகள் வெளியிடப்படும். நலலா உபயோகப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.

by Vaidyanathan - 13 episodes

Suggested Podcasts

Shaurya Singh Thapa and Shankar Tripathi

Raminder kaur

Rachel

Shaik mahammad ali

Shozab ali

GHANSHYAM SINGH RATHORE

Jayanti Mukherjee

Rishab Wd Yazhini

Sri Sathya Sai Global Council

Aritra Kar