அத்தியாயம் 12 - நந்தினி - புது வெள்ளம்
பொன்னியின் செல்வன் - முதல் பாகம் - புது வெள்ளம் அத்தியாயம் 11 - திடும்பிரவேசம் - கதை சொல்றது உங்க ரெஜியா .. - Email: rejiya16@gmail.com கொள்ளிட கரையில் படகில் ஏற்றி நாம் விட்டு விட்டு வந்த வந்தியத்தேவன் குடந்தை சோதிடரின் வீட்டுக்கு அச்சமயம் எப்படி வந்து சேர்ந்தான் என்பதை சொல்ல வேண்டும் அல்லவா?