மாம்பழ ஜாம் ( Mambazha Jam / Mango Jam )
வீட்ல மாம்பழம் நெறைய இருக்கா ? இந்த Easyயான , சுவையான ஜாம்ம செஞ்சு வச்சிக்கோங்க . மாம்பழ சீசன் முடிஞ்ஜ துக்கப்பறமும் மாம்பழத்த Enjoy பண்ணலாம் . https://youtu.be/NNAReS1QuGU --- Send in a voice message: https://anchor.fm/tamilrecipes/message Support this podcast: https://anchor.fm/tamilrecipes/support