Pulavar thoothu/purananooru sirukathai/tamil audio books/புலவர் தூது/tamil short story

வணக்கம், புலவர் தூது. ஔவையார் போர் தூதுக்காக தொண்டைமானை சந்திக்க செல்கிறார். அங்கு அவன் தற்பெருமை பேச, ஔவையார் அதற்கு தக்க பதிலடியும், புத்திமதியும் புகட்டுகிறார். அது எப்படி என்பதை விவரிப்பதுதான் இந்த கதை. --- Send in a voice message: https://anchor.fm/nandhini-bala/message Support this podcast: https://anchor.fm/nandhini-bala/support

2356 232