Petraval perumai /tamil audio books/sirukathai /tamil short story /பெற்றவள் பெருமை
வணக்கம், பெற்றவள் பெருமை போர்க்களத்திற்கு சென்ற தன் மகன் புற முதுகில் காயப்பட்ட இறந்தான் என்ற செய்தி கேட்டு துடித்துப் போகிறாள் தாய். தன் மகன் வீர குடியில் பிறந்தவன் அவ்வாறு இழிவான மரணத்தை ஏற்க மாட்டான் செய்யமாட்டான்அவ்வாறு இழிவான மரணத்தை ஏற்க மாட்டான் என்ற மன தைரியத்தில் அவன் சடலத்தை காண போர்க்களம் போகிறாள் இதுதான் இந்த கதை. --- Send in a voice message: https://anchor.fm/nandhini-bala/message Support this podcast: https://anchor.fm/nandhini-bala/support