A lesson to Joju, the elephant, ஜோஜூ யானைக்கு, ஜிம்னா குரங்கு சொல்லித் தந்த பாடம்
வீட்டின் செல்லப் பிள்ளை ஜோஜூ காட்டில் தொலைந்து போனபோது, சுட்டி ஜிம்னாவை பார்க்கிறான். ஜிம்னா ஜோஜூவை என்ன செய்தான். The pampered little elephant Joju is lost in the forest and Jimna the naughty monkey meets him.