Ep 31 Solar storm: NASA warning! What will happen to the earth? | News Sense Podcast
#NASA #Earth #Suncyclone சூரியனின் மேற்பரப்பில் வெடித்துள்ள சூரியப் புயலால் விண்வெளிச் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பூமியின் மேற்பரப்பைச் சுற்றி வரும் செயற்கைக் கோள்களின் செயல்பாடும் சில சிக்கல்களை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.