Ep 27 Who knows the first supplier of crude oil to India? | News Sense Podcast

முன்னதாக சவுதி அரேபியா இரண்டாம் இடத்தில் இருந்தது. ஆனால், தினசரி எண்ணெய் உற்பத்தியில் 10 லட்சம் பேரல்களைக் குறைப்பது என சவுதி அரசு எடுத்த முடிவால், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இந்த நாட்டிடம் அதிகளவில் எண்ணெய் கொள்முதல் செய்திருக்கின்றன.#Tamilpodcast #USA #Dubai #India #Indiapodcast

2356 232