Ep 26 An amazing history of Tamils living in Pakistan | News Sense Podcast
உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தானிலும் சிறு அளவில் தமிழ் மக்கள் வாழ்வது நம்மில் பலருக்கும் அதிசயமாக இருக்கும்.பாகிஸ்தானில் தமிழர்களா என்கிறீர்களா? ஆம், ஆதிதமிழன் பாகிஸ்தானில் வசிக்கிறான். பாகிஸ்தானில் இருக்கும் பலுச்சிகள் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் பேசும் மொழியானது திராவிட மொழி என்கிறது ஓர் ஆய்வு.#Pakisthan #Tamilpodcast #Tamilstories