Ep 24 BJP only lowers Facebook ad rate | What has Facebook got to do with the BJP? | News Sense Podcast

2019 – 2020 ஆம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்றத் தேர்தலை உள்ளிட்ட 9 தேர்தல்களில் பாஜக வென்றிருக்கிறது. இந்தத் தேர்தல்களில் ஃபேஸ்புக்கின் விளம்பரக் கட்டணங்கள் பாஜகவிற்கு மட்டும்அதிரடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ஃபேஸ்புக்கின் மிகப்பெரிய வாடிக்கையாளராக பாஜக இருந்திருக்கிறது. மேலும் குறைந்த செலவில் அதிக வாக்காளர்கள் சென்றடைவதற்கும் இது பயன்பட்டிருக்கிறது.இலாப நோக்கமற்ற நிறுவனமாக இந்தியாவில் செயல்படும் செய்தியாளர் குழுமம்The Reporters’ Collective (TRC) மற்றும் ஆட் வாட்ச் ad.watch எனப்படும் விளம்பர ஆய்வு நிறுவனமும், ஃபேஸ்புக் பாஜகவிற்கு ஆதரவாக எப்படி செயல்பட்டிருக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் ஆய்வு ஒன்றை அல்ஜசீராவில் தொடராக வெளியிட்டு வருகின்றன.#BJP #Politics #Tamilpodcast #Modi #Facebook

2356 232