Ep 22 Silk Road History - The Silk Road connecting Europe and China - Travel | News Sense Podcast
கிமு 130 ஆம் ஆண்டில் சீனாவை ஹான் வம்சம் ஆட்சி செய்து வந்தது. அப்போது சீனாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் பட்டுவழிச்சாலை உருவாக்கப்பட்டது. கிமு 130 முதல் கிபி 1453 ஆம் ஆண்டு வரையிலும் இவ்விரு புராதான உலகங்களும் இச்சாலையில் வர்த்தகம் செய்து வந்தன.#Tamilpodcast #China #Silkroad #History #Tamilstories