Ep 21 World super rich Adani: This Indian has more property than Elon Musk | News Sense Podcast

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர், கௌதம் அதானி. இவரின் அதானி நிறுவனம் சமையல் பொருட்கள், புதுப்பிக்கும் மின்னாற்றல், சரக்குப் போக்குவரத்து என பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறது. இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 4,900 கோடி ரூபாய்.அதானி, தற்போது இந்திய அளவிலும், ஆசிய அளவிலும் இரண்டாவது பெரிய பணக்காரராக உள்ளார். தற்போது, தனது சொத்துமதிப்பு மூலம் உலகளவில் பெரும் பணக்காரர்களான எலான்மஸ்க், ஜெஃப்பெசோஸ், பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோரையும் முந்தியுள்ளார் என எம்3எம் ஹூருன் குளோபல் ரிச் லிஸ்ட் அமைப்பு தகவல் கூறியுள்ளது.#Tamilpodcast #Adhani #Richpeople #Ambani

2356 232