Ep 20 Siam - Burma Death Railway Explained | News Sense Podacst
#Burma #SiamBurmaRailways #Tamilpodcast #Tamilthrillingstoryபர்மா இரயில்வே அல்லது பர்மா சயாம் இரயில்வே என்று அழைக்கப்படுகிறது இந்த ரயில்பாதை. ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் மற்றும் கைதியாக இருந்த போர் வீரர்களின் குருதி சிந்தி கட்டப்பட்டதால் இதை பர்மா சியான் மரண ரயில் பாதை என்றும் அழைக்கிறார்கள்.