Ep 17 Facebook and Instagram ban - Meta announcing relaxations | News Sense Podcast
இந்த படையெடுப்பின் ஒரு அங்கமாக சமூக ஊடகங்கள் மாறி வருவதையும் நாம் கண்டோம். அதில் ஒரு பகுதியாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரு தளங்களின் தாய் நிறுவனமான ’மெட்டா’ ரஷ்ய படையெடுப்புக்கு எதிரான வன்முறை பேச்சை தங்கள் தளங்களில் அனுமதிக்கும் விதமாக தனது கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக தெரிவித்துள்ளது.#Russia #Putin #Facebook #Insta #Tamilnews #Tamilpodcast