`Ep 16 Getting stuck in debt Russia, The future in trouble!!!! | News Sense Podcast
உக்ரைன் மீதான போர் காரணமாக ரசியா விரைவில் அதன் கடன்களைச் செலுத்த முடியாமல் போகுமென ஒரு முன்னணி கடன் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யாவிற்கு எதிரான சர்வதேசத் தடைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் எனும் கடன் மதிப்பீட்டு நிறுவனம் ரசிய அரசு தனது கடன்களைத் திருப்பி அனுப்புவது பற்றிய வாய்ப்பு குறைந்துள்ளதாக எச்சரித்திருக்கிறது.#Russia #Tamilpodcast #Dailynews #Tamilstories