Ep 15 Russia Falling oil power - the future in question?? | Ukraine | News Sense Podcast
பொதுவில் ரசியாவை ஆற்றல் அல்லது எனர்ஜி வல்லரசு என்று அழைப்பார்கள். உலக அளவில் இயற்கை எரிவாயு இருப்பில் ரசியா முதலிடம் வகிக்கிறது. நிலக்கரி இருப்பில் உலக அளவில் இரண்டாம் இடத்திலும், கச்சா எண்ணெய் வள இருப்பில் உலக அளவில் எட்டாவது இடத்திலும் ரசியா இருக்கிறது.#Russia #Tamilpodcast #Tamilstories