Ep 12 The story of the dense jungle desert - Saudi Arabia History Part 1 | News Sense Podcast
நவீன சவுதி அரேபியாவின் வரலாறு என்பது அதன் எண்ணை வளம் கண்டறியப்பட்ட பின் துவங்குகின்றது. ஆனால், அரேபியாவிற்கு மிக நீண்ட வரலாறு உண்டு. சுமார் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நவீன மனிதர்களின் மூதாதையர்கள் உலவிய நிலம் அது. அப்போது அரேபிய தீபகற்பம் வளமான பகுதியாக இருந்தது. ஆறுகளும், குளங்களும், புல் வெளிகளும் என அந்த நிலப்பரப்பு செழுமையாக இருந்தது.#Tamilpodcast #Tamilnews #Stories