Ep 7 Who is Viktor Yanukovych? : Ukraine’s ousted president who may be Russia’s pick after war | Explained in Tamil
உக்ரைன் ஆக்கிரமிப்பில் முன்னேறி வரும் ரசியாவின் அடுத்த திட்டம் என்ன? உக்ரைனின் முன்னாள் அதிபர் விக்டர் யோனுகோவிச்சை அதிபராக்குவதற்கு மாஸ்கோ விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விக்டர் யோனுகோவிச் ஏற்கனவே இரண்டு முறை உக்ரைன் அதிபராக இருந்து மக்கள் போராட்டத்தால் அகற்றப்பட்டவர். இது குறித்து உக்ராய்ன்ஸ்கா பிராவ்தா என்ற இணைய தளம் ரசியாவின் கிரம்ளின் மாளிகை அதற்கான ஆயத்தப் பணிகளை செய்து வருவதாக செய்தி வெளியிட்டிருக்கிறது.உக்ரைன் ஆக்கிரமிப்பில் முன்னேறி வரும் ரசியாவின் அடுத்த திட்டம் என்ன? உக்ரைனின் முன்னாள் அதிபர் விக்டர் யோனுகோவிச்சை அதிபராக்குவதற்கு மாஸ்கோ விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.