Ep 5 Belarus is the country that supports Russia in the Ukraine war

உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கும் பெலாரஸ் நாடு ரசியாவின் ஆக்கிரமிப்பிற்கு துணை நிற்கும் முக்கியமான நாடாகும். பெலாரஸில் ஆயிரக்கணக்கான ரசியத் துருப்புகளும், தளவாடங்களும் நிலை கொண்டு உக்ரைனைத் தாக்கி வருகின்றன.பெலாரஸ் குடியரசு என்று அழைக்கப்படும் இந்நாட்டை அதிபர் அலெக்சாண்டர் லுகாஸ்ஹென்கா 1994 முதல் ஆட்சி செய்கிறார். ஆன்ட்ரி காபியகோவ் 2014 முதல் பிரதமராக பணி புரிகிறார்.நாட்டில் சுமார் 96 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். ஆயுள் சராசரி 72.15. நாட்டின் தலைநகரான மென்ஸ்க்கில் சுமார் 18 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். பெலோரசியன் ரூபிள் இந்நாட்டின் செலவாணியாகும்.

2356 232