EP 3 Ukraine war : Russia அதிபர் Putin -ஐ கொல்ல கூறிய US செனட்டர் லிண்ட்சே கிரஹாம்
ரசிய உக்ரைன் போர் எப்போது முடியுமென பலர் விரும்பும் போது சிலர் அதை ஹாலிவுட் ஆக்சன் படத்திற்கு போட்டியாக பார்க்கின்றனர். அமெரிக்காவின் தென் கரோலினாவைச் சேர்ந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாம். உக்ரைன் மீதான ரசியப் போரை முடிவுக்கு கொண்டு வர ரசிய அதிபர் விளாடிமிர் புடினை கொடுகொலை செய்ய வேண்டும் என்று இந்த செனட்டர் கூறியிருக்கிறார்.