Episode 6 - சோழரும் படையும் - வளஞ்சியர் படையும்

சோழர்காலத்தில் இருந்த வளஞ்சியர் படையும், சோழரின் படையும எவ்வாறு செயல்பட்டன எனக் கூறும் பகுதி. ஆய்வாளர். முனைவர். ஆ. பத்மாவதி அவர்களின் சோழர் ஆட்சியில் அரசும் மதமும் நூலில் இருந்து சிறு பகுதி.

2356 232