En Snegame
En Snegame - என் ஸ்நேகமே https://www.lovelychrist.com/2018/11/en-snegame.html?m=0 என் ஸ்நேகமே என் தேவனே என் ராஜனே என் இயேசுவே - 2 அநாதி ஸ்நேகமே அழைத்த ஸ்நேகமே கரம் பிடித்த ஸ்நேகமே கைவிடா ஸ்நேகமே - 2 மா பாவி எனக்காய் சிலுவையில் மரித்தீர் பரிசுத்தனாக்கிட உம் ஆவி தந்திட்டீர் மாறிடா உம் ஸ்நேகம் என்னை சுகமாக்கிற்று உம் சேவைக்காய் நான் உயிர் வாழுவேன் - அநாதி ஸ்நேகமே