Ummalae Uyaruven
Ummalae Uyaruven - உம்மாலே உயருவேன் https://thegodsmusic.com/lyrics/ummalae-uyaruven-p-blessed-prince-song/ என் பெலவீன நேரங்களில் என் துணையாளர் கூடே உண்டு என் சுகவீன நேரங்களில் என்னை சுமப்பவர் கூடே உண்டு உம்மாலே உயருவேன் உம்மாலே வளருவேன் என்னை கரம்பிடித்தவரே – ஸ்தோத்திரம் எந்தன் கன்மலையானவரே – ஸ்தோத்திரம்