Mr. K - Episode - 5 - Pondicherry Parvathi Shah Murder Case

பாண்டிச்சேரியில் பார்வதி ஷா என்ற பெண் தன் மைத்துனரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டாள். இதற்கு திருமணம் செய்து கொண்ட அண்ணனே உதவினான். யாருக்கும் தெரியாமல் இக்கொலையை மூடி மறைக்க முயன்ற நிலையில் பார்வதி ஷா கொல்லப்பட்டது எப்படி வெளியே தெரிந்தது ? குற்றவாளிக்கு என்ன தண்டனை? MR.K  தொடரை  தவறாமல் கேளுங்கள்

2356 232