Mr. K - Ep.3 - Tha. Kiruttinan murder case

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் தா.கிருட்டிணன். இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். 20.5.2003-ல் மதுரையில் கொலை செய்யப்பட்டார். கொலைக்கு பின்னால் மு.க.அழகிரி இருப்பதாக கூறப்பட்டது. உண்மையில் தா.கிருட்டிணன் ஏன் கொலை செய்யப்பட்டார்? நடந்த சம்பவங்கள் என்ன? MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்.

2356 232