Mr. K - Ep.1 - Auto Shankar
திகில் படங்களில் வரும் சஸ்பென்ஸ் கொலைக் காட்சிகள் போல நிஜ வாழ்கையில் ஒருவரின் வாழ்க்கை இருந்தால் எப்படி இருக்கும்? 1988ம் ஆண்டு இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்கில் ஆட்டோ சங்கர் கொலை வழக்கும் மிக முக்கியமான ஒன்று. கௌரி ஷங்கர் ஆட்டோ ஷங்கர் ஆன கதை…. MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்.