இன்று ஊரில். நாளை நம் தமிழ்நாட்டிலும் வரலாம். பக்கத்து வீடு தானே எரியுதுன்னு நம் கதவுகளை சாத்திக் கொண்டால், பற்றியது தீ. அது நம் வீட்டைப் பற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை. விழித்தெழுவோம், குறைந்தபட்சம் எதிர்ப்பையாவது காட்டுவோம் சராசரி மனிதனாய், மனிதியாய்.