விமர்சிப்பதில் ஸ்டாலினைப் பின்பற்றும் Edappadi! Solratha Solittom
* உலகில் வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதில் மகிழ்ச்சி - பிரதமர் மோடி* மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்* இந்த ஆட்சியில் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் தான் அமோகமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 4 முதல்-அமைச்சர்கள் உள்ளனர் - எடப்பாடி பழனிசாமி* உலக பணக்காரர்கள் பட்டியல் : ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி 2-ம் இடம் பிடித்த அதானி * நீட் இருக்கும் வரை மாணவர்களை தயார் செய்து தான் ஆக வேண்டும். - பொன்முடி* அம்பேத்கரும் மோடியும் புத்தக வெளியீட்டு விழாவில் இளையராஜா பங்கேற்கவில்லை.* காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலின் பாத யாத்திரைக்கு, நன்கொடை கேட்டு கேரள மாநிலம் கொல்லத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் 3 பேர் காய்கறி கடையை சூறையாடினர். இதனையடுத்து அவர்கள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.-Solratha Solittom