தமிழ்ப்பணியைக் கொச்சைப்படுத்தி அத்துமீறுகிறாரா ஆளுநர்? Solratha Solittom
* அரசுகளை கவிழ்ப்பதற்கு ஆகும் முயற்சிகளை விட குறைந்த அளவு முயற்சியிலேயே மக்கள் பணியாற்ற முடியும். - மணீஸ் சிசோடியா* ஆம் ஆத்மியின் 40 எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.20 கோடி என ரூ.800 கோடி தந்து டெல்லி அரசை கவிழ்க்க பாஜக சதி செய்து வருகிறது. - கெஜ்ரிவால்* சாக்லேட், வாசனை திரவியங்கள், ஷாம்பூ உள்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 300 நுகர்வு பொருட்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.* ஒ.பன்னிர் செல்வத்துடன் சேர்ந்து இனி செயல்பட முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. * திருக்குறள் மொழி பெயர்ப்பில் இருந்து பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டுள்ளது - தமிழக கவர்னர் * அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்* தலைமை நீதிபதி ரமணாவின் கடைசிப் பணிநாள்.