டெல்லியிலும் கட்சி உடைக்க முயற்சித்ததா பா.ஜ.க? Solratha Solittom

* இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் அர்ஜூனமூர்த்தி மீண்டும் பாஜகவில் இணைந்தார்* அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்* ஆம் ஆத்மி கட்சியை உடைத்தால் எனக்கு முதலமைச்சர் பதவியை தருவதாக பாஜகவினர் விலை பேசினார்கள் - டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா* 21 ஆயிரம் டன் உரம்; இலங்கையிடம் ஒப்படைத்த இந்தியா* நாகப்பட்டினம் 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.* இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் உட்பட 9 பயிற்சிப் பள்ளிகளின் பயிற்சி வகுப்புகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்து அப்பள்ளிகளில் பயிலவுள்ள மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி ஆணைகளை வழங்கினார்.* குஜராத்தில் போதை பொருட்கள் வியாபாரம் செய்வது அத்தனை எளிதாக உள்ளதா? - ராகுல் கேள்வி* தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும். ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும். எந்தெந்த கோவில்களில் எந்தெந்த ஆகம விதிகளை பின்பற்றுகின்றன என்பதை கண்டறிய 5 பேர் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும்' என உத்தரவிட்டு, அர்ச்சகர்கள் நியமன விதிகளை எதிர்த்த வழக்கை முடித்து வைத்தனர்.

2356 232