சிறிய தொகையிலும் ரியல் எஸ்டேட் முதலீடு; கைகொடுக்கும் ரெய்ட்ஸ்! | The Salary Account - 20
வணக்கம்!மாறிவரும் VUCA உலகிற்கேற்ப நாம் முதலீடுகளில் செய்யவேண்டிய மாற்றங்கள் என்ன என்பது குறித்து இரு வாரங்களுக்கு முன்பு பார்த்தோம். அதில் ரியல் எஸ்டேட் முதலீடு பற்றி குறிப்பிடுகையில் ரெய்ட்ஸ் பற்றியும் குறிப்பிட்டிருந்தோம். ரியல் எஸ்டேட் முதலீடு என வரும்போது வீடு, மனை அளவுக்கு நம்மூரில் இந்த ரெய்ட் இன்னும் பிரபலமாகவில்லை. அதுகுறித்தும், அதில் முதலீடு செய்வதன் லாபங்கள் குறித்தும்தான் இன்றைய The Salary Account எபிசோடில் பார்க்கப்போகிறோம்.*****To Subscribe Nanayam Vikatan: https://bit.ly/3V6hb2xCredits:Voice :Rajesh Kannan|Sound Engineer : R. Navin Bala |Podcast Channel Executive : Prabhu Venkat. P |Podcast Network Head : Niyas Ahamed. M.