இனி எல்லோருக்கும் புதிய வருமான வரி முறைதானா? | கேள்விகளும் விடைகளும்! | 21/02/2023

பட்ஜெட்டிற்குப் பிறகு வெளியான The Salary Account எபிசோடில் புதிய வருமான வரி முறைக்கும் பழைய வருமான வரி முறைக்கும் என்னென்ன வித்தியாசங்கள், இந்த பட்ஜெட்டில் புதிய வருமான வரி முறைக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகள் என்னென்ன என்பது குறித்து பார்த்தோம். இன்றைய எடிஷனில் இரண்டு வருமான வரி விதிமுறைகள் குறித்தும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளையும் அதற்கான விடைகளையும் பார்த்துவிடுவோம்.-The Salary Account.

2356 232