பணவீக்கம் தாண்டி நமக்கு லாபம் தருமா கடன் பத்திரங்கள்?

எப்படி ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தினால், வங்கிகள் உங்களின் வைப்புநிதி, பிக்ஸட் டெபாசிட் ஆகியவற்றிற்கு வட்டியை உயர்த்துகின்றனவோ, அதேபோல பெரிய நிறுவனங்களும் தாங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களுக்கான வட்டியை உயர்த்தும். இதனால், இதுபோன்ற சமயங்களில் கடன்பத்திரங்களில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஒருவேளை நீங்கள் முதல்முறையாக கடன் பத்திரங்கள் பற்றி கேள்விப்படுபவராக இருந்தாலும் சரி, அதில் முதலீடு செய்ய ஏற்கெனவே முடிவு செய்திருந்தாலும் சரி; The Salary Account-ன் இந்த எபிசோடு இருதரப்பினருக்கும் வழிகாட்ட காத்திருக்கிறது.-The Salary Account

2356 232