50 வயதில் உங்கள் கையில் ரூ.3 கோடி; எளிமையான ஃபார்முலா இதுதான்!
வருங்காலத்தில் சம்பளதாரர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்பிருக்கும் Retirement Crisis பற்றி கடந்த எபிசோடில் பார்த்தோம். 45 வயது முதல் 50 வயதுக்குள்ளாகவே பணியிலிருந்து ஓய்வுபெற விரும்புபவர்கள் ஓய்வுக்கால தொகுப்பு நிதியாக எவ்வளவு சேமிக்கவேண்டும் என்பதையும் விளக்கியிருந்தோம். இந்த எபிசோடில் அதை எப்படி சேமிக்கலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.-The Salary account