50 வயதிலேயே ரிட்டயர்மென்ட்; இந்த எதிர்காலத்திற்கு தயாரா நீங்க?

இன்றைய GenZ மற்றும் மில்லினியல் இளைஞர்கள் கவனத்தில் கொள்ளாத முக்கியமான விஷயம் என்னவென்றால், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்றைக்கு பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது வேகமாகக் குறைந்துவருகிறது. இன்னொருபுறம் மருத்துவ வளர்ச்சியின் காரணமாக, நம் வாழ்நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இன்னும் 20 வருடங்களில் ஓய்வுபெறும் வயது என்பது 50 ஆகவும், நம் சராசரி ஆயுள்காலம் 80 ஆகவும் மாறலாம். அப்போது சுமார் 30 ஆண்டுகாலத்திற்கு ஒருவர் சம்பளமே இன்றி வாழ நேரிடும். இந்த Retirement Crisis-தான் இன்னும் 25 ஆண்டுகாலத்தில் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும். அதை சமாளிக்க எவ்வளவு பேர் தயாராக இருக்கிறோம்? எப்படி தயாராவது?

2356 232