ராமாயணம் - 001 - சந்தத்தைக் கண்டார்.

இந்த தொடரை ராமாயணத்திலிருந்து தொடங்குவோம். இந்த கதை “ராமாயணம்” என்ற பெயரில் ஸ்ரீ ராஜாஜி எழுதி வானதி பதிப்பகம்வெளியிட்ட புத்தகத்தை ஆதாரமாக கொண்டது. இந்த  முதல் அத்யாயம் “சந்தத்தைக் கண்டார்” என்ற பெயரில் ராமரின் பிறப்பின் பிண்ணணியினை விளக்குவதாவது.

2356 232