`முயல் ஆமை ரேஸ்... இந்த முறை என்னாச்சு தெரியுமா?' - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories 17
ஒரு காட்டுல ஒரு முயலும் ஆமையும் நல்ல நண்பர்களாக இருந்துச்சுங்களாம். காலையில எழுந்ததும் ஒண்ணா வாக்கிங் போறதுல இருந்து நைட்டு டின்னர் சாப்பிடறது வரைக்கும் இரண்டுமே ஒண்ணாதான் இருக்குங்க.