புத்திசாலி மாடுகள், ஏமாந்த புலி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 16
ஒரு காட்ல மூணு மாடுகள் ரொம்ப நல்ல ஃபிரெண்ட்ஸா இருந்துச்சிங்களாம். மூணுமே ஜங்க் ஃபுட்டெல்லாம் சாப்பிடாம சத்தான உணவுகளா சாப்பிட்டு நல்லா ஸ்ட்ராங்கா இருந்துச்சுங்களாம். இந்த மாடுகளை எப்படியாவது சாப்பிடணும்னு புலி ஒண்ணு ரொம்ப நாளா முயற்சி செஞ்சுக்கிட்டு இருந்துச்சு.