அழுமூஞ்சி கம்பளிப்பூச்சி; சிரிக்க வெச்ச சித்தெறும்பு! - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories - 15

ஒரு ஊர்ல வாழைத்தோப்பு ஒண்ணு இருந்துச்சாம். அந்தத் தோப்புக்குள்ள நிறைய பூச்சிகள் சந்தோஷமா வாழ்ந்துட்டு வந்துச்சாம். அதுல ஒரு வெட்டுக்கிளி, ஒரு தும்பி, ஒரு கம்பளிப்பூச்சி, ஒரு வண்ணத்துப்பூச்சி, ஒரு சித்தெறும்பு ஆகிய அஞ்சும் ரொம்ப ரொம்ப குளோஸ் ஃபிரெண்ட்ஸா இருந்துச்சுங்களாம்.

2356 232