ஆதித்யநாத்களே... `லவ் ஜிகாத்’திடமிருந்து அல்ல; உங்களிடமிருந்துதான் எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்! | அவளின் குரல் - 04

பல்லாயிரம் ஆண்டுகளாகவே பெண் என்பவள் இங்கே பகடைக்காயாகவே இருக்கிறாள். குடும்பப் பெருமை என்கிற பெயராலும், சாதிகளின் பெயராலும், மதங்களின் பெயராலும் பெண்களை ஆட்டிப்படைப்பதும், அதிகாரத்தால் அடக்கி ஆள்வதும் தொடர் கதையாகவே இருக்கிறது. இதோ... இந்த டிஜிட்டல் உலகத்திலும்கூட `லவ் ஜிகாத்’ என்ற ஒன்றைச் சொல்லி, பெண்களை பகடைக்காயாக வைத்து அரசியல் ஆட்டம் நடக்கிறது. இது, தற்போது அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

2356 232