கடவுள் பாரபட்சம் பார்ப்பவரா? | Is God biased? | Sri Vishnu | Aanilai Yoga
நமது புராண கதைகள் அனைத்தும் கடவுளை தேவர்களுக்கு நல்லது செய்பவராகவும், அசுரர்களுக்கு கெடுதல் செய்பவர்களாகவும் சித்தரிக்கின்றன. நமக்கு இந்த சந்தேகம் வரும். ஏன் கடவுள் அசுரர்களை படைக்கவேண்டும்? ஏன் அவர்களை அடியோடு அழிக்காமல் இன்னும் விட்டுவைக்கிறார்? என்று. அந்த கேள்விக்கான விடையை இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.இதை கேட்டபின், கடவுள் பாரபட்சம் அற்றவர் என்றும்.ஒருவர் நல்லவராக இருப்பதும் தீயவராக இருப்பதும், அவரது சொந்த முடிவு என்றும். அதற்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் தெரியவரும்.All our mythological stories depict God as benefactor to the gods and as the benefactor of the demons. We get this doubt. Why did God create monsters? Why does he not completely destroy them and still leave them? that. The answer to that question can be found in this chapter.