ஆன்மீகம் - வாழும்போதும், வாழ்க்கைக்கு பிறகும் | Spirituality - During Life and After Life | Sri Vishnu | Aanilai Yoga
இதற்குமுன் நாம் சந்தித்த ஆன்மீக குருக்கள் அனைவரும், ஆன்மீக எவ்வாறு நமது வாழ்க்கைக்கு பிறகு நமது பயணத்தை சுலப படுத்துகிறது என்பதை பற்றி தான் பேசியுள்ளனர். நாம் இப்போது வாழும்போது ஆன்மீகம் எவ்வாறு நமது வாழ்வை சுலப படுத்துகிறது என்பதிலிருந்து தொடங்கி, வாழும்போது நமது வாழ்க்கையை சுலபமாகவும் சுகமாகவும் கழித்து வாழ்க்கைக்கு பிறகு நமது பயணம் எவ்வாறு சுலபமாகவும் சுகமாகவும் ஆக்க ஆன்மீகம் எவ்வாறு உதவுகிறது என்று பார்ப்போம்.All the spiritual gurus we have met before have talked about how spirituality facilitates our journey after life. Let's start with how spirituality makes our life easier while we are living now, then let's see how spirituality helps make our life easier and comfortable while living and then how spirituality helps make our journey easier and comfortable after life.