Dhoni - 2 - தன்னைத்தானே செதுக்கியவன்

தடைகளைத் தகர்ப்பது தோனிக்கு பெரிய விஷயம் இல்லை. 15 வயசுல இருந்து தன்னோட வாழ்க்கையை தானே செதுக்கியவர். பேட்டிங் ஆர்டர்ல ஏழாவதாக களம் இறங்கினாலும் , உள்ளே வந்ததும் 6 , 4 என்று பறக்கவிடுவார் நம்ம தல தோனி ! பல தடைகளைக் கடந்து தோனி பீகார் U -19 டீமுக்கு தேர்வானது எப்படி ? பல தடைகளைக் கடந்து தோனி ரஞ்சி கோப்பையில் விளையாடினாரா? நம்ம தல தோனி முதன் முதலில் சதம் எப்போது அடித்தார் தெரியுமா ?M.S தோனி தொடரை தவறாமல் கேளுங்கள் ..

2356 232

Suggested Podcasts

Laura Tilt (MSc, Dietitian RD) and Huelya Akyuez (sezamee - gut loving food)

Tommy Mello: $200 Million Founder|Forbes, Inc., Entrepreneur Columnist

Daddydaughtertalk

Greg Your Co-Pilot

Starglow Media