SELF LOVE
இந்தப் பேரண்டம் கொடுத்த அற்புத வரம் - Self Love. நம்மை நாம் நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும், அது வாழ்வின் ஒரு முக்கிய பங்கும் கூட. உங்களை நேசியுங்கள், வாழ்க்கை அழகாகும், பலரும் உங்களை நேசிக்க ஆரம்பிப்பார்கள்.... பொன்னும் பொருளை சம்பாதித்து நம் வாழ்க்கையை தொலைப்பது சரியா? சிறிது நேரம் உங்களுக்காக ஒதுக்கிக் கொள்ளுங்கள், உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள், உங்களை நேசியுங்கள். Self love is very important. - Mohan