Throw away the Depression
வாழ்க்கையில நம் அனைவருக்கும் பிரச்சனைகள் இருக்கின்றன பிரச்சனைகள் இல்லையென்றால் அது வாழ்க்கையே இல்லை. நாம் பிரச்சனைகள் கூடவே உட்கார்ந்து இருக்குமா இல்ல நமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நோக்கி செல்கிறோமா என்பது தான் நம் சாதனைகளை நிர்ணயிக்கிறது. உங்க பிரச்சனைகளையும் உங்க மனச்சோர்வையும் ஒதுக்கி வையுங்கள். வாழ்க்கையில் அடுத்த கட்டம் போக வேண்டிய நேரம் இது.