ஏன் இந்த பெற்றோர் கல்வி இயக்கம் Episode-001
ஏன் இந்த பெற்றோர் கல்வி இயக்கம் நம் குழந்தைகளிடம் எண்ணற்ற ஆற்றல்கல்கள் புதைந்து கிடக்கின்றன. அவைகளை வெளி உலகத்திற்குக் கொண்டுவர பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும். இந்த முக்கியமான கடமையை எப்படிச் செய்வது என்று விவரமாக எடுத்துரைக்கும் முயற்சிதான் இந்த பாட்காஸ்ட். இது சம்பந்தமாக உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் vanameellai@gmail.com என்ற ஈ மெயிலுக்கு மெயில் அனுப்பலாம். பெற்றோர் கல்வி இயக்கம் பற்றி உங்களுக்கு மேலும் விவரம் தேவைப்பட்டால் இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் https://youtube.com/user/srmjv திருவள்ளூ¢ர என். சி . ஸ்ரீதரன் கை பேசி எண் 7339677870